மரபுத்தொடர்கள் - இணைமொழிகள்
Uploaded by aks1122 · 14 February 2025
Preview
1 பெயர்: __________________ வகுப்பு: _______ தேதி: ___________ உயர்நிலை 1 – 4 மரபுத்பேொடர்கள்/ இலைபமொழிகள் உயர்நிலை 1 (மரபுத்பேொடர்கள்) மரபுத்பேொடர்கள் விளக்கம் 1 ஆறவமர நிதானமாகச் செயல்படுதல் 2 உதட்டளவு ஒப்புக்காக / வவண்டாசவறுப்பாக 3 ஏட்டிக்குப் வபாட்டி எதிர்க்கருத்துகளளக் கூறுதல் 4 ஒரு ளக பார்த்தல் ெவால் விடுதல் 5 ஒளிவு மளறவு எண்ணத்ளத மளறத்தல் 6 ஓட்ளடக்ளக சபருஞ்செலவாளி / அதிகமாகச் செலவு செய்பவன் 7 ஓட்ளடவாய் இரகசியத்ளதக் காப்பாற்ற முடியாதவன் 8 கண் மூடித்தனம் சிந்திக்காமல் ஒரு செயலில் ஈடுபடுதல் / அறியாளமயில் இருத்தல் 9 கம்பி நீட்டுதல் தப்பித்துச் செல்லுதல் 10 களரத்துக் குடித்தல் ஒன்ளறப் பற்றி நன்கு அறிந்திருத்தல் 11 குரங்குப் பிடி பிடிவாதமாக இருத்தல் 12 ளக கழுவுதல் சவறுத்து ஒதுக்கி ளவத்தல் / விட்டுவிடுதல் 13 ளகயுங்களவுமாக தவறு செய்யும்வபாது பிடிபடுதல் 14 சிட்டாய்ப் பறத்தல் மிகவும் வவகமாகச் சிட்டுக்குருவிளயப் வபால் செல்லுதல் 15 செவி ொய்த்தல் கூர்ளமயாகக் வகட்டல் 16 தட்டிக் வகட்டல் தவறு செய்யும்வபாது கண்டித்தல் 17 தட்டிக் சகாடுத்தல் உற்ொகப்படுத்துதல் / தளர்வில்லாமல் இருக்கச் செய்தல் 18 தட்டிப் பறித்தல் உரிளமளயப் பறித்துக்சகாள்ளுதல் 19 பம்பரமாய்ச் சுழலுதல் விளரந்து வவளல செய்தல் 20 புத்தகப் புழு படித்துக்சகாண்வட இருப்பவர் 21 அளவளாவுதல் காரணமின்றி உளரயாடுதல் 22 கட்டுக்களத கற்பளனக் களத 23 காலில் விழுதல் மன்னிப்புக்வகட்டல் / ஆசி சபறுதல் 24 பகற்கனவு நடவாதளத எண்ணுதல் 25 பல்ளலக் காட்டுதல் சகஞ்சுதல் 26 பாட்டு வாங்குதல் ஏச்சு வாங்குதல் 27 பிடி சகாடுத்தல் சிக்கிக் சகாள்ளுதல் 28 வாலாட்டுதல் குறும்பு செய்தல்
2 உயர்நிலை 1 (இலைபமொழிகள்) இலைபமொழிகள் விளக்கம் 1 அக்கம் பக்கம் அண்ளமயில் / அருகில் / பக்கத்தில் 2 அருளம சபருளம உயர்வு / சிறப்புத் தன்ளம 3 அல்லும் பகலும் இரவும் பகலும் / ஓய்வில்லாமல் உளழத்தல் 4 அன்றும் இன்றும் கால முழுவதும் / சதாடர்ச்சியாக / காலங்காலமாக 5 ஆடல் பாடல் நடனமும் பாடலும் / ஆட்டம் பாட்டம் 6 இன்ப துன்பம் ெந்வதாெமும் வவதளனயும் 7 ஈவிரக்கம் கருளணயால் மனங்கசிதல் 8 உயர்வு தாழ்வு உயர்ந்த நிளலயும் தாழ்ந்த நிளலயும் 9 ஓட்டமும் நளடயும் வவக வவகமாக 10 கண்ணீரும் கம்பளலயும் அழுளகயும் கவளலயும் 11 கண்ணும் கருத்தும் மிகக் கவனமாக 12 ொக்குப் வபாக்கு சபாய்க் காரணம் 13 கார ொரம் கடுளமயான வபச்சு 14 நளர திளர முதுளமயின் சவளிப்பாடு 15 பழக்க வழக்கம் அன்றாடம் செய்வது 16 பட்டம் பதவி சபாறுப்பு உயர்நிலை 2 (மரபுத் பேொடர்கள்) மரபுத்பேொடர்கள் விளக்கம் 1 ஆணித்தரம் உறுதியான வபச்சு 2 ஆறப் வபாடுதல் செயளல முடிக்காமல் தள்ளிப்வபாடுதல் 3 இனிக்கப் வபசுதல் மற்றவர் மனம் மகிழப் வபசுதல் 4 ஈடுகட்டுதல் இழப்ளபச் ெரிக்கட்டுதல் 5 உரித்து ளவத்தல் ஒன்ளற / ஒருவளரப் வபால் இருத்தல் 6 ஓட்டம் பிடித்தல் தப்பித்துக்சகாள்ளுதல் 7 ஓய்வு ஒழிச்ெல் இன்றி சதாடர்ச்சியாக ஒரு செயலில் ஈடுபடுதல் 8 களத கட்டுதல் இல்லாதளதச் சொல்லுதல் 9 காக்ளக பிடித்தல் ஒருவரிடம் காரியத்ளதச் ொதிக்க மிகவும் புகழ்ந்து வபசுதல் 10 காட்டிக் சகாடுத்தல் தவறுசெய்தவளரக் காட்டிக்சகாடுத்தல் 11 குருட்டுப் பாடம் சபாருளறியாமல் மனனம் செய்தல் 12 ளக சகாடுத்தல் முடிந்த உதவிளயச் செய்தல்
3 13 சகாட்டமடித்தல் அரட்ளட அடித்தல் / பயனற்ற வபச்சுகளளப் வபசி வநரத்ளதக் கழித்தல் 14 தட்டிக் கழித்தல் சபாறுப்ளப ஏற்றுக்சகாள்ள மறுத்தல் 15 தளலயிடுதல்
Content continues in the PDF.
Related notes
- Tamil oralNotes/Practices · 2026
- மரபுத்தொடர்கள் இணைமொழிகள் (SEC 1-4) in EnglishNotes/Practices · 2026
- SORPUNARCHINotes/Practices
- மரபுத்தொடர்கள் - இணைமொழிகள்Notes/Practices · 2025
- TAMIL DICTIONARYNotes/Practices · 2025
- W3 TL SG Essay and E-Mail Collection Booklet 2021 Notes/Practices · 2021

