மரபுத்தொடர்கள் இணைமொழிகள் (SEC 1-4) in English
Uploaded by Tharini · 22 May 2026
Preview
Text from the first pagesஉயர்நிலை ஒன்று - நான்கு (S1 G3 – S4 G3) மரபுத்த ாடர்கள்/இணைம ொழிகள் வ.எண் மரபுத்த ாடர்கள் த ாருள் ஆங்கிைத்தில் 1 அவசரக்குடுக்லக எதிலும் அவசரம் Hasty 2 அள்ளிக் தகாடுத் ல் தாராளாமாகக் ககாடுத்தல் Giving away generosity 3 அள்ளியிலைத் ல் அதிகம் (வீண்) கசலவு கசய்தல் Spending lots of money 4 ஆழம் ார்த் ல் ஒருவரின் உண்மம நிமலமை அறிதல் To understand someone’s true nature 5 ஆைப்ப ாடு ல் தள்ளிப்ப ாடுதல் Delay 6 இடங்தகாடுத் ல் வழி விடுதல்/ கசல்லம் ககாடுத்தல் Give way 7 இடித்துலரத் ல் கண்டித்து அறிவுமர கூறுதல் Advise 8 இடுப்த ாடி ல் மிகுந்த சிரமங்கமள அனு வித்தல் Experiencing great hardships 9 இட்டுக்கட்டு ல் கூடுதலாக இல்லாதமதக் கூறுதல் To Spread humours / Make up stories 10 இரண்டு டு ல் பிளவு டுதல் / அதிக சத்தமிடுதல் Split / Too noisy 11 இழுக்கடித் ல் தாமதித்தல் Delay 12 இனிக்கப் ப சு ல் மற்றவர் மகிழப் ப சுதல் / ஏமாற்றுதல் Sweet talk / cheat 13 ஈடுகட்டு ல் நஷ்டத்மத ஈடு கசய்தல் Compensation for loss 14 ஈபடறு ல் நிமறபவறுதல் Fulfilment 15 உச்சிகுளிர் ல் மகிழ்ச்சிைமடதல் Delightful 16 உயிலரக் தகாடுத் ை உயிமரத் திைாகம் கசய்யும் Sacrificing one's life 17 உரித்துலவத் ல் ஒபர மாதிரி இருத்தல் Similar
18 உலைலவத் ல் பகடு விமளவிக்கும் எண்ணத்துடன் நடந்துககாள்ளுதல் Instigating 19 எடுத்த றி ல் மதிக்காமல் ப சுதல் To talk disrespectfully 20 ஒத்தூது ல் கசால்வமத மறுக்காமல் ஏற்றுக்ககாள்ளுதல் To agree readily 21 ஒரு லக ார்த் ல் சவால் / திறமமமைக் காட்டுதல் Challenge 22 ஒற்லைக்காலில் நிற்ைல் பிடிவாதம் Stubborn 23 ஓடியாடிப் ார்த் ல் க ரும் முைற்சி கசய்தல் Hardworking 24 ஓட்டம் பிடித் ல் தப்பித்தல் Escape 25 ஓட்லடக்லக கசலவாளி Spend thrift 26 ஓட்லடவாய் ரகசிைத்மதக் காப் ாற்றாமம Unable to keep secrets 27 கக்கலவத் ல் உண்மமமை வரவமழத்தல் To Confess the truth 28 கண்பிதுங்கு ல் அதிக சுமம Over burden 29 கண்லை மலைத் ல் மற்றவர் தன்மைப் புரிந்து ககாள்வlமதத் தடுத்தல் Preventing others from understanding oneself 30 கண்மூடித் னம் குருட்டுத்தைம்/ சிந்திக்காமல் கசைல் டுதல் Acting without thinking 31 கல கட்டு ல் இல்லாதமதச் கசால்லுதல் Making up stories 32 கம்பி நீட்டு ல் ைாருக்கும் கதரிைாமல் தப்பித்தல் Escaping secretly 33 கலரத்துக் குடித் ல் அமைத்மதயும் நன்றாக அறிதல் To master something thoroughly 34 கழித்துக் கட்டு ல் நீக்குதல் Get rid 35 காட்டிக் தகாடுத் ல் மற்றவமர மாட்டிவிடுதல் To expose someone 36 காதுகுத்து ல் ஏமாற்றுதல் Cheat
37 காலில் விழு ல் மன்னிப்புக் பகட்டல் Seeking forgiveness 38 கிள்ளுக்கீலர எளிமமைாக மகைாளக்கூடிைது Easy to handle 39 குழி றித் ல் தந்திரமாக சிக்கலில் சிக்க மவத்தல்/ மமறமுகமாகக் பகடு விமளவித்தல் Tricking someone into getting entangled in a problem. 40 லககழுவு ல் விட்டு விடுதல் / ஒதுக்கி விடுதல் Get rid 41 லககூடு ல் ஒரு கசைல் கவற்றிகரமாக நிமறபவறுதல் Successful completion of an action 42 லகதகாடுத் ல் உதவி கசய்தல் Help 43 லகநலனத் ல் சாப்பிடுதல் Eating 44 லகலயக் கடித் ல் நஷ்டமமடதல் Loss 45 லகவிரித் ல் உதவி கசய்ைாமல் இருத்தல் Refusing to help 46 தகாட்டமடித் ல் (சந்பதாஷமாக) அரட்மடைடித்தல் Nuisance(chatting happily) 47 சிட்டாய்ப் ைத் ல் விமரவாகச் கசல்லுதல் Dash 48 தசவி சாய்த் ல் கவைமாகக் பகட்டல் Heed 49 தசால்லிக்காட்டு ல் கசய்த உதவிமைச் சுட்டிக்காட்டுதல் Boasting about the help given 50 ட்டிக் கழித் ல் க ாறுப்ம ஏற்றுக்ககாள்ளாமம Avoiding responsibility 51 ட்டிக் பகட்டல் கண்டித்தல் Confront/ Question 52 ட்டிக் தகாடுத் ல் ஊக்கமளித்தல் / ாராட்டுதல் Encourage 53 ட்டிப் றித் ல் அ கரித்தல் Snatching 54 லைமலைவு ைாருக்கும் கதரிைாமல் ஒளிந்து வாழ்தல் Living in hiding without anyone knowing 55 லைமுழுகு ல் தவமற திருத்திக்ககாள்ளாதவர்கமள ஒதுக்குதல் Avoid those who don't correct their mistakes.
56 லைபமற்தகாள்ளு ல் க ாறுப்ம ஏற்றுக்ககாள்ளுதல் Take charge/ Take Responsibility 57 லையாட்டு ல் ஒத்துப் ாடுதல் Agree to everything 58 லையிடு ல் ஒரு காரிைத்தில் ஈடு டுதல் Interfere 59 லைதயடுத் ல் முன்பைற்றம் அமடதல் Progress / Development 60 திக்குமுக்காடு ல் தீர்வு கிமடக்காமல் லவிதமாக முைற்சிப் து Despite trying various methods, no solution was found. 61 நட்டாற்றில் விடு ல் முழுமமைாை உதவி கசய்ைாமல் இருத்தல் Left in halfway without helping 62 தநஞ்லசப் பிளத் ல் மைதின் துைர் துக்கத்மத ஏற் டுத்துதல் Causes mental distress and sadness 63 தநாடித்துப் ப ா ல் நஷ்டமமடதல் Loss 64 பநாட்டம் ார்த் ல் கவனித்தல் / பவவு ார்த்தல் Spying 65 ம் ரமாகச் சுழலு ல் விமரவாகச் கசய்தல்/ அதிக முைற்சி கசய்தல் Fast/ Hard working 66 ழிவாங்கு ல் ழி தீர்த்தல் Revenge 67 பின்வாங்கு ல் திரும் ப் க றுதல் Withdraw 68 புளிப்புத் ட்டு ல் ஒரு கசைமலச் திரும் திரும் கசய்தலால் சலிப்புத் தட்டுதல் Boredom caused by repeating an action 69 பூசி தமழுகு ல் ஒருவர் கசய்த தவற்மற நைமாக மமறத்தல் Cleverly cover up someone's mistakes 70 ப ச்சுக் தகாடுத் ல் ஒருவமரப் ப சமவப் து Getting someone to talk 71 மட்டந் ட்டு ல் மற்றவமரத் தாழ்வாகக் கருதுவது To belittle others. 72 மனக்பகாட்லட கற் மை கசய்தல் Dreaming/Build sandcastles in the air 73 மனந்திைத் ல் கவளிப் மடைாகப் ப சுதல் Talking openly
74 முகங்தகாடுத் ல் முகங்ககாடுத்துப் ப சவில்மல To avoid direct interaction 75 முதுகில் குத்து ல் ஒருவமர நம் மவத்து பின்ைாலிருந்து துபராகம் கசய்தல் Betrayal from behind 76 தமய்ம்மைத் ல் ஒன்றில் ஆழ்ந்து இருத்தல் To forget oneself 77 வலைவீசு ல் பதடிக் கண்டுபிடிக்க முமைதல் /ஒருவமர வசப் டுத்த முைலுதல் To take a lot of effort to catch 78 வாலயக்கட்டு ல் உணவில் கட்டுப் ாடு Restraint in food 79 வாைாட்டு ல் பசட்மட கசய்தல் Playfully Mocking 80 தவட்டிப்ப ச்சு வீண்ப ச்சு Useless talk உயர்நிணை ஒன்று – நொன்கு (S1 G3 – 4 G3) இணைம ொழிகள்
வ.எண் இணைம ொழிகள் ம ொருள் ஆங்கிைத்தில் 1 அடக்கமவொடுக்கம் ணிவொக இருத்தல் Restraint 2 அழுத்தம் திருத்தம் உறுதியொகக் கூறுதல் Firm assertion 3 அறக்கப் றக்க அவசர ொக Hasty 4 ஆடொ ல் அணசயொ ல் அணசயொ ல் இருத்தல் without moving 5 ஆறவ ர ம துவொக / நிதொன ொக Slow and Steady 6 இல்ைொததும் ம ொல்ைொததும் இல்ைொதணதக் கூறுதல் Spreading rumors 7 இணைத்து கணைத்து ம லிந்து சசொர்வொக இருத்தல் Thin and tired 8 இன் துன் ம் கிழ்ச்சியும் துக்கமும் Joy and sorrow 9 ஈடு இணை ச ம் equal 10 ஈவிரக்கம் கருணை Pity / Mercy 11 ஊண் உறக்கம் ஓய்வில்ைொ ல் உணைத்தல் Working without rest 12 ஊரும் ச ரும் அறிமுகம் / மதரிந்த Identity / Known person 13 எதிரும் புதிரும் எதிர் ணற / சநர் ொறொக Contrary / Opposite 14 ஏட்டிக்குப் ச ொட்டி எதிர் ணற / எதிர்த்துப் ச சுதல் Talk back / verbal argument 15 ஏணை எளியவர் வறுண யில் வொடு வர் Poor / Pauper 16 ஏற்றத் தொழ்வு உயர்வு தொழ்வு Ups and downs 17 ஏசனொ தொசனொ ஒழுங்கற்ற சவணை மசய்தல் Careless / Randomly done 18 ஒட்டி உைர்ந்து வற்றி / ம லிந்து Thin / Skinny 19 ஓட்ணட உணடசல் உணடந்த ம ொருட்கள் Broken Items 20 ஓய்வு ஒழிச்சல் மதொடர்ந்து / ஓய்வில்ைொ ல் Without rest 21 கங்கு கணர எல்ணை Boundary / Border
22 கண்டணதயும் சகட்டணதயும் அறிந்தது / மதரிந்தது Seen & heard 23 கனசவொ நனசவொ ஆச்சிரிய ணடதல் Unbelievable 24 குறுக்கும் மநடுக்கும் தொறு ொறொக / ஒழுங்கில்ைொ ல் In a mess / Disorganized 25 கூச்சல் குைப் ம் சதணவயற்ற சத்தம் Unnecessary noise 26 ணகயும்கைவும் தவறு மசய்த இடத்திசைசய அகப் டுதல் Caught red-handed 27 சட்டதிட்டம் கட்டுப் ொடு Law and order 28 சொணட ொணட ணறமுக ொக Indirectly 29 சீரொட்டிப் ொரொட்டி அன்பு மசலுத்தி Care and concern, loving 30 சீரும் சிறப்பும் புகழுடன் Familiar 31 மசொத்து சுகம் ம ொருைொதொர நிணையும் சுகொதொரமும் Wealth and well being 32 தொன தர் ம் பிறர்க்குச் மசய்யும் உதவி Donate 33 நணட உணட ொவணன Appearance / Mannerism 34 மநளிவு சுளிவு சூழ்நிணைக்கு ஏற் விவர ொக நடந்துமகொள்ளுதல் Behaving flexibly according to the situation 35 ட்டம் தவி கல்வித்தகுநி உயர் தவி Educational qualification and high position 36 யிர் ச்ணச வயல்மவளிகளின் மசழிப்பு Lush green crops 37 ைக்க வைக்கம் மதொடர்ந்து பின் ற்றிவரும் மசயல் Habit 38 ச ரும் புகழும் ம ருண யும் சிறப்பும் Fame and prominence 39 ச ொரும் பூசலும் சண்ணடயும் சச்சரவும் War & conflict 40 முட்டி ச ொதி கஷ்டப் ட்டு ச ொதுதல் Struggle and conflict 41 ச டு ள்ைம் ஏற்ற இறக்கம் High and lows
42 ச ைதொைம் இணச (சந்சதொஷம்) Festive music / Traditional band / Joyous music 43 வம்பு தும்பு சண்ணட சச்சரவு Fight / Conflict 44 வரவு மசைவு வருவொயும் மசைவும் Income & Expenditure 45 வற்றி வறண்டு நீரின்றி கொய்ந்து இருத்தல் Withered and dried up 46 வொடி வதங்கி ம
Content continues in the PDF. Download PDF
Related notes
- Tamil oralNotes/Practices · 2026
- SORPUNARCHINotes/Practices
- மரபுத்தொடர்கள் - இணைமொழிகள்Notes/Practices · 2025
- மரபுத்தொடர்கள் - இணைமொழிகள் Notes/Practices · 2025
- TAMIL DICTIONARYNotes/Practices · 2025
- W3 TL SG Essay and E-Mail Collection Booklet 2021 Notes/Practices · 2021
- Tamil _ Higher Tamil Oral Notes Notes/Practices · 2024
- See all Tamil notes

