மரபுத்தொடர்கள் - இணைமொழிகள்
Uploaded by aks1122 · 14 February 2025
Preview
Text from the first pages1 பெயர்: __________________ வகுப்பு: _______ தேதி: ___________ உயர்நிலை 1 – 4 மரபுத்பேொடர்கள்/ இலைபமொழிகள் உயர்நிலை 1 (மரபுத்பேொடர்கள்) மரபுத்பேொடர்கள் விளக்கம் 1 ஆறவமர நிதானமாகச் செயல்படுதல் 2 உதட்டளவு ஒப்புக்காக / வவண்டாசவறுப்பாக 3 ஏட்டிக்குப் வபாட்டி எதிர்க்கருத்துகளளக் கூறுதல் 4 ஒரு ளக பார்த்தல் ெவால் விடுதல் 5 ஒளிவு மளறவு எண்ணத்ளத மளறத்தல் 6 ஓட்ளடக்ளக சபருஞ்செலவாளி / அதிகமாகச் செலவு செய்பவன் 7 ஓட்ளடவாய் இரகசியத்ளதக் காப்பாற்ற முடியாதவன் 8 கண் மூடித்தனம் சிந்திக்காமல் ஒரு செயலில் ஈடுபடுதல் / அறியாளமயில் இருத்தல் 9 கம்பி நீட்டுதல் தப்பித்துச் செல்லுதல் 10 களரத்துக் குடித்தல் ஒன்ளறப் பற்றி நன்கு அறிந்திருத்தல் 11 குரங்குப் பிடி பிடிவாதமாக இருத்தல் 12 ளக கழுவுதல் சவறுத்து ஒதுக்கி ளவத்தல் / விட்டுவிடுதல் 13 ளகயுங்களவுமாக தவறு செய்யும்வபாது பிடிபடுதல் 14 சிட்டாய்ப் பறத்தல் மிகவும் வவகமாகச் சிட்டுக்குருவிளயப் வபால் செல்லுதல் 15 செவி ொய்த்தல் கூர்ளமயாகக் வகட்டல் 16 தட்டிக் வகட்டல் தவறு செய்யும்வபாது கண்டித்தல் 17 தட்டிக் சகாடுத்தல் உற்ொகப்படுத்துதல் / தளர்வில்லாமல் இருக்கச் செய்தல் 18 தட்டிப் பறித்தல் உரிளமளயப் பறித்துக்சகாள்ளுதல் 19 பம்பரமாய்ச் சுழலுதல் விளரந்து வவளல செய்தல் 20 புத்தகப் புழு படித்துக்சகாண்வட இருப்பவர் 21 அளவளாவுதல் காரணமின்றி உளரயாடுதல் 22 கட்டுக்களத கற்பளனக் களத 23 காலில் விழுதல் மன்னிப்புக்வகட்டல் / ஆசி சபறுதல் 24 பகற்கனவு நடவாதளத எண்ணுதல் 25 பல்ளலக் காட்டுதல் சகஞ்சுதல் 26 பாட்டு வாங்குதல் ஏச்சு வாங்குதல் 27 பிடி சகாடுத்தல் சிக்கிக் சகாள்ளுதல் 28 வாலாட்டுதல் குறும்பு செய்தல்
2 உயர்நிலை 1 (இலைபமொழிகள்) இலைபமொழிகள் விளக்கம் 1 அக்கம் பக்கம் அண்ளமயில் / அருகில் / பக்கத்தில் 2 அருளம சபருளம உயர்வு / சிறப்புத் தன்ளம 3 அல்லும் பகலும் இரவும் பகலும் / ஓய்வில்லாமல் உளழத்தல் 4 அன்றும் இன்றும் கால முழுவதும் / சதாடர்ச்சியாக / காலங்காலமாக 5 ஆடல் பாடல் நடனமும் பாடலும் / ஆட்டம் பாட்டம் 6 இன்ப துன்பம் ெந்வதாெமும் வவதளனயும் 7 ஈவிரக்கம் கருளணயால் மனங்கசிதல் 8 உயர்வு தாழ்வு உயர்ந்த நிளலயும் தாழ்ந்த நிளலயும் 9 ஓட்டமும் நளடயும் வவக வவகமாக 10 கண்ணீரும் கம்பளலயும் அழுளகயும் கவளலயும் 11 கண்ணும் கருத்தும் மிகக் கவனமாக 12 ொக்குப் வபாக்கு சபாய்க் காரணம் 13 கார ொரம் கடுளமயான வபச்சு 14 நளர திளர முதுளமயின் சவளிப்பாடு 15 பழக்க வழக்கம் அன்றாடம் செய்வது 16 பட்டம் பதவி சபாறுப்பு உயர்நிலை 2 (மரபுத் பேொடர்கள்) மரபுத்பேொடர்கள் விளக்கம் 1 ஆணித்தரம் உறுதியான வபச்சு 2 ஆறப் வபாடுதல் செயளல முடிக்காமல் தள்ளிப்வபாடுதல் 3 இனிக்கப் வபசுதல் மற்றவர் மனம் மகிழப் வபசுதல் 4 ஈடுகட்டுதல் இழப்ளபச் ெரிக்கட்டுதல் 5 உரித்து ளவத்தல் ஒன்ளற / ஒருவளரப் வபால் இருத்தல் 6 ஓட்டம் பிடித்தல் தப்பித்துக்சகாள்ளுதல் 7 ஓய்வு ஒழிச்ெல் இன்றி சதாடர்ச்சியாக ஒரு செயலில் ஈடுபடுதல் 8 களத கட்டுதல் இல்லாதளதச் சொல்லுதல் 9 காக்ளக பிடித்தல் ஒருவரிடம் காரியத்ளதச் ொதிக்க மிகவும் புகழ்ந்து வபசுதல் 10 காட்டிக் சகாடுத்தல் தவறுசெய்தவளரக் காட்டிக்சகாடுத்தல் 11 குருட்டுப் பாடம் சபாருளறியாமல் மனனம் செய்தல் 12 ளக சகாடுத்தல் முடிந்த உதவிளயச் செய்தல்
3 13 சகாட்டமடித்தல் அரட்ளட அடித்தல் / பயனற்ற வபச்சுகளளப் வபசி வநரத்ளதக் கழித்தல் 14 தட்டிக் கழித்தல் சபாறுப்ளப ஏற்றுக்சகாள்ள மறுத்தல் 15 தளலயிடுதல் ஒருவரின் பிரச்சிளனயில் ஈடுபடுதல் 16 தூக்கி வாரிப் வபாடுதல் அதிர்ச்சி அளடதல் 17 சநாடித்துப் வபாதல் சபரிய இழப்பு ஏற்படுதல்- நட்டமளடதல் 18 பின் வாங்குதல் இயலாளமளய சவளிப்படுத்துதல் 19 மனக்வகாட்ளட கட்டுதல் கற்பளன உலகத்தில் நீந்துதல் 20 இரட்ளட வவடம் வபாடுதல் நல்லவனாக நடித்தல் 21 வநாட்டம் பார்த்தல் உளவு பார்த்தல் 22 பகற் சகாள்ளள அறிந்வத ஏமாற்றுதல் 23 பஞ்ொய்ப் பறத்தல் ஓடி மளறத்தல் 24 முதளலக் கண்ணீர் வருந்துவது வபால் நடித்தல் 25 வயிற்றிலடித்தல் மற்றவருக்குத் தீளம செய்தல் 26 வாய் தவறுதல் தவறுதலாகப் வபசி விடுதல் 27 சவள்ளிளட மளல பலரும் அறிந்த உண்ளம உயர்நிலை 2 (இலைபமொழிகள்) இலைபமொழிகள் விளக்கம் 1 உற்றார் உறவினர் நண்பர்களும் உறவினர்களும் 2 கனவவா நனவவா உண்ளமயா? சபாய்யா? என்று நிளனத்தல் / ஆச்ெரியப்பட்டு வயாசித்தல் 3 கள்ளங்கபடு குற்றமில்லாத, மளறவில்லாமல் 4 குறுக்கும் சநடுக்கும் முளற இல்லாமல் இருத்தல் 5 கூச்ெல் குழப்பம் ெண்ளட ெச்ெரவு 6 ெட்ட திட்டம் விதிமுளறகள் 7 சீராட்டிப் பாராட்டி வபாற்றி வளர்த்து 8 சீரும் சிறப்பும் சபருளமயுடன் / செல்வாக்குடன் / புகழுடன் 9 தப்பும் தவறும் ஈடுபடும் செயலில் பிளழ புரிதல் 10 தான தர்மம் சகாளட வழங்கல் 11 நளக நட்டு அணிகலன்கள் 12 வநாய் சநாடி வநாயும் சபரும் பாதிப்பும் 13 இன்னார் இனியார் பிடித்தவர் பிடிக்காதவர் 14 ஏவனா தாவனா வவண்டா சவறுப்பாக 15 சகாஞ்ெ நஞ்ெம் மீதமுள்ள 16 திட்டவட்டம் உறுதியாக
4 உயர்நிலை 3 (மரபுத் பேொடர்கள்) மரபுத்பேொடர்கள் விளக்கம் 1 அவெரக் குடுக்ளக வயாசிக்காமல் ஒரு செயலில் அவெரமாக ஈடுபடுதல் 2 அள்ளியிளறத்தல் கணக்கில்லாமல் வீண்செலவு செய்தல் 3 இடங்சகாடுத்தல் பாதிக்கும் அளவிற்கு உரிளம சகாடுத்தல் / செல்லம் சகாடுத்தல் 4 இரண்டுபடுதல் பிரிவு ஏற்படுதல் / ஒற்றுளம குளலதல் 5 இழுக்கடித்தல் குறிப்பிட்ட வநரத்தில் ஒரு செயளலச் செய்யாமல் இருத்தல் 6 எடுத்த எடுப்பில் சதாடக்கத்திவலவய / ஆரம்பித்திவலவய 7 ஒத்துப் பாடுதல் வயாசிக்காமல் ஒருவர் கருத்ளத ஆவமாதித்தல் 8 ஒற்ளறக்காலில் நிற்றல் பிடிவாதம் காட்டுதல் 9 ஓடியாடிப் பார்த்தல் கடுளமயாக ஒரு முயற்சியில் ஈடுபடுதல் / சபாருளளவயா குழந்ளதளயவயா வதடுதல் 10 கக்க ளவத்தல் உண்ளமளய வரவளழத்தல் 11 கழித்துக் கட்டுதல் ஒதுக்கி ளவத்தல் / குழுவிலிருந்து நீக்கி ளவத்தல் 12 காது குத்துதல் ஏமாற்றி ஒரு செயளலச் செய்தல் 13 ளக நளனத்தல் விருந்து உபெரிப்பிலும் ொதாரண நிளலயிலும் உணவு உண்ணுதல் 14 ளகளயக் கடித்தல் சதாழிலில் (வியாபாரத்தில்) நட்டமளடதல் 15 தளலவமற்சகாள்ளுதல் சபாறுப்ளப ஏற்றுக்சகாள்ளுதல் 16 பழிவாங்குதல் வஞ்ெகம் தீர்த்தல் 17 சபயர் சபாறித்தல் நல்ல சபயர் நாட்டுதல் 18 வபச்சுக் சகாடுத்தல் வபசிப் பார்த்தல் 19 விட்டுக் சகாடுத்தல் தன்னுளடயளத மற்றவருக்கு விட்டுக் சகாடுத்தல் 20 சவட்டிப் வபச்சு பயனற்ற வீண்வபச்சு 21 ஒருமுகமாக ொர்பாக 22 கன்னி முயற்சி முதல் முயற்சி 23 கிள்ளுக்கீளர ஏளனமாக நிளனத்தல் 24 தளல முழுகுதல் விட்டு ஒழித்தல் 25 நட்டாற்றில் விடுதல் பாதிவழியில் ளகவிடுதல் 26 நாக்கு நீளுதல் கடுளமயான வார்த்ளத கூறுதல் 27 முகம் கருகுதல் அவமானம் அளடதல் 28 வயிற்றில் புளிளயக் களரத்தல் பயம் உண்டாதல்
5 உயர்நிலை 3 (இலைபமொழிகள்) இலைபமொழிகள் விளக்கம் 1 அளர குளற முழுளம சபறாத 2 அறக்கப் பறக்க அவெர அவெரமாக 3 ஊரும் வபரும் பலரும் அறிந்த 4 எதிரும் புதிரும் எதிர்ப்பாக 5 ஏளழ எளியவர் வறுளமயில் வாடும் ொதாரண மக்கள் 6 ஒட்டி உலர்ந்து உடல் சமலிந்து இருத்தல் 7 ஒப்பு உயர்வு மிகவும் உயர்ந்த சபருளமக்குரியவர் 8 கண்டது வகட்டது பார்த்ததும் வகட்டுத் சதரிந்ததும் 9 நன்ளம தீளம நல்லது சகட்டது 10 வபாரும் பூெலும் ெண்ளடயும் குழப்பமும் 11 வமள தாளம் மங்கல இளெக்கருவிகவளாடு வரவவற்றல் 12 வரவு செலவு பணம் ஈட்டலும் செலவழித்தலும் 13 அரிய சபரிய சிறந்த 14 நீக்குப் வபாக்கு சநகிழ்வுத்தன்ளம 15 வாடி வதங்கி (செடிகள்) துவண்டு காணப்படுதல் 16 விண்ணும் மண்ணும் ஆகாயமும் உலகமும் உயர்நிலை 4 (மரபுத் பேொடர்கள்) மரபுத்பேொடர்கள் விளக்கம் 1 இட்டுக் கட்டுதல் இல்லாதளதச் வெர்த்துக் கூறுதல் 2 இடித்துளரத்தல் உரிளமவயாடு கண்டித்தல் 3 ஈவடறுதல் ஒருவரின் எண்ணம் நிளறவவறுதல் 4 உச்சி குளிர்தல் மிகவும் மகிழ்ச்சி அளடதல் 5 உயிர்விடுதல் ஒன்ளற அளடவதற்கு மிகவும் பாடுபடுதல் 6 ஊர் சிரித்தல் வகவலமாகப் வபசுதல் 7 எடுத்சதறிந்து வபசுதல் அலட்சியப்படுத்துதல் 8 களர கண்டவர் நன்றாகத் சதரிந்தவர் 9 களரவயறுதல் ஒரு நிளலயிலிருந்து உயர்வளடதல் 10 கழுத்திற் கட்டுதல் கட்டாயப்படுத்திப் சபாறுப்ளப அளித்தல் 11 ெட்ளட செய்தல் சபாருட்படுத்துதல் 12 சூளுளரத்தல் ெபதம் எடுத்தல் 13 சூளறயாடுதல் வெதம் உண்டாக்குதல் / சகாள்ளளயடித்தல் 14 தளலயாட்டிப் சபாம்ளம சுய சிந்தளன இல்லாமல் ெம்மதித்தல் 15 தளலசயடுத்தல் உருவாகுதல் (வளர்ச்சி அளடந்த பின்பு)
6 16 திக்கு முக்காடுதல் திணறுதல் 17 பல்லவி பாடுதல் சொன்னளதவய மீண்டும் சொல்லுதல் 18 புளிப்புத் தட்டுதல் பலமுளற செய்ததால் சவறுப்பு ஏற்படுதல் 19 மனந்திறந்து வபசுதல் மளறக்காமல் கூறுதல் 20 விழி பிதுங்குதல் வவளலப்பளுவால் திணறுதல் 21 சவள்ளள மனம் கள்ளமற்ற உள்ளம் 22 கானல் நீர் சபாய்த்வதாற்றம் 23 ெக்ளகப் வபாடு வபாடுதல் சிறப்பாகச் செய்தல் 24 சநஞ்ளெப் பிளத்தல் துயரத்தால் வருந்துதல் 25 பட்டுத்வதறுதல் அனுபவத்தால் உணர்தல் 26 முயற்சகாம்பு ொத்தியமில்லாதது 27 வாய்ப்பந்தல் திறளமயின்ளமளயப் வபச்சில் மளறத்தல் உயர்நிலை 4 (இலைபமொழிகள்) இலைபமொழிகள் விளக்கம் 1 ஈடு இளண நிகரற்ற 2 கரடு முரடு சீர் இல்லாத பாளத / சீர் இல்லாத மனிதன் 3 கல்வி வகள்வி கற்கும் செல்வமும் வகட்கும் அறிவும் 4 குப்ளப கூளம் குப்ளபயும் தூசியும் 5 ொளட மாளட வநரடியாகச் சொல்லாமல் சொல்வது 6 சொத்து சுகம் நிளறவான வாழ
Content continues in the PDF. Download PDF
Related notes
- Tamil oralNotes/Practices · 2026
- மரபுத்தொடர்கள் இணைமொழிகள் (SEC 1-4) in EnglishNotes/Practices · 2026
- SORPUNARCHINotes/Practices
- மரபுத்தொடர்கள் - இணைமொழிகள் Notes/Practices · 2025
- TAMIL DICTIONARYNotes/Practices · 2025
- W3 TL SG Essay and E-Mail Collection Booklet 2021 Notes/Practices · 2021
- Tamil _ Higher Tamil Oral Notes Notes/Practices · 2024
- See all Tamil notes

